--- --:--:-- --

தண்டவாளத்தில் பெரிய சிமெண்ட் கல்..!

6

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிமெண்ட் துண்டுகளை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயில் தடம் புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

சிமெண்ட் துண்டுகள் மீது சரக்கு ரயில் மோதிய நிலையில் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டதில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon