--- --:--:-- --

10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை..!

4

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நேதாஜி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மணியின் மனைவி தனது மூன்று வயது மகன் சர்வேஷை வீட்டிற்குள் தனியாக விட்டுவிட்டு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

 

திரும்பி வந்து பார்த்ததில் சர்வேஷை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடியதாகவும் வீட்டில் இருந்த அவரை பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon