--- --:--:-- --

ஈரோட்டில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்..!

2

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று அம்மாபேட்டை சீதேவி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குரிய அண்ணார் நல்லசிவம்  மற்றும் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  A G வெங்கடாசலம்  தலைமையில், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர்  KNS சரவணன்  மற்றும் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்  ஈஸ்வரன்  மற்றும் தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார்  முன்னிலையில் மற்றும்  ஆசிரியர் ARS, NRG  சரவணனபவா,  அம்மாபேட்டை பேரூர் செயலாளர் பெரியநாயகம், நெருஞ்சிப்பேட்டை பேரூர் செயலாளர் கண்ணன் மற்றும் கவுன்சிலர் சண்முகசுந்தரம் வார்டு செயலாளர் குமரவேல் பங்க் சுரேஷ் அசோக் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்களிப்போடு சிறப்பாய் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon