--- --:--:-- --

உடுமலையில் முகமூடி கொள்ளையர்கள்! வீடியோ வைரல்..!

5

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பல்வேறு இடங்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் உலா வந்துள்ளனர்.

 

எஸ் எஸ் காலனி, எம்எம்லேஅவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், அய்யலு மீனாட்சி நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

 

தற்போது கொள்ளையர்கள் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon