நண்பனை பார்க்க சென்ற இடத்தில் நிகழ்ந்த சோகம்..!
சென்னை பாடி புது நகர பகுதியில் தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தன்று ஐயப்பாக்கத்தை சேர்ந்த காளிதாஸ் சரித்திர பதிவேடு ரவுடியான மணிகண்டன் உள்ளிட்டவர்களோடு மது அருந்தி உள்ளதாகவும் மணிகண்டனை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





