தன் எதிரே அலறிய நண்பன்..நீரில் மூழ்கி பலி..!
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற பகுதியில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மதிய உணவு இடைவெளியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதாகவும் அவருடன் குளித்த நால்வர்கள் வேகமாக கரையேறி உயிர்த்தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





