--- --:--:-- --

18 வயது சிறுமியை சீரழித்த 55 வயது காமுகன்..!

5

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைந்த 55 வயது தசரபூபதி என்பவர் வரும் 30ம் தேதி வரை காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon