--- --:--:-- --

CM அமெரிக்கா பயணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

11

முதல்வர் ஸ்டாலின் ஆக.27ல் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக முக்கியமான பல நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாக கூறிய அவர், பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் அங்கு கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவலை முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon