ஆட்டோவை தள்ளி நிப்பாட்டக் கூறியதால் நிகழ்ந்த தாக்குதல்..!

ர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் பஞ்சர் கடை ஊழியரை மதுபோதையில் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

 

கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட ஆட்டோவை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறிய கடை ஊழியர் சக்தியை மதுபோதையில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் முருகானந்தம் மற்றும் உடன் இருந்த கார்த்திகா ஒன்று சேர்ந்து இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது.