பராமரிப்பு பணியால் கரூரில் இன்று மின்தடை..!

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூரில் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.