ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு..!
சென்னையிலிருந்து நாளை பிற ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வது வாடிக்கை.
அந்த வகையில், ஆக. 15 சுதந்திர தினம், ஆக.17, 18 வார விடுமுறை வருவதால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




