திமுக ஆட்சிக்காலத்தில் 15 மாநகராட்சிகள்: ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள், திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி நகரங்களை நேற்று, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தியதாக Xஇல் குறிப்பிட்டுள்ள அவர், இவையெல்லாம் திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதை பெருமையுடன் சொல்வோம் என தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




