--- --:--:-- --

கிணற்றை தூர் வாரும் பொழுது ரோப் அறுந்து விழுந்து 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 பேர் பலி..!

9

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு தூர்வாரும் பணியின் பொழுது மூன்று பேர் உயிரிழந்த நிலையில் நிலத்தில் உரிமையாளர் மற்றும் பொக்லைன் ஆபரேட்டர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நூறடி ஆழக்கிணற்றுக்குள் பொக்லைன் இயந்திரத்தில் ரோப் மூலம் இறங்கிய பொழுது ரோப் அறுந்து விழுந்ததில் மூவரும் உடல் பாகங்கள் முறிந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon