கிணற்றை தூர் வாரும் பொழுது ரோப் அறுந்து விழுந்து 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 பேர் பலி..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு தூர்வாரும் பணியின் பொழுது மூன்று பேர் உயிரிழந்த நிலையில் நிலத்தில் உரிமையாளர் மற்றும் பொக்லைன் ஆபரேட்டர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை...





