--- --:--:-- --

டிராக் மாறி பிளாட்பார்மில் ஏறிய லாரி.. ஓட்டம் பிடித்த வியாபாரிகள்..!

4

திண்டுக்கல் அருகே கார் ஏற்றி வந்த டிப்பர் லாரி தடம் மாறி சாலையோர கடைகளை அடித்து தூக்கியதால் வியாபாரிகள் பதறியடித்து ஓடினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சாலை பணிக்காக தார் கலவை டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் சுபாஷ் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள முட்டுக்குள் வாகனத்தை விட்டுள்ளனர். அங்கிருந்த கடையில் இருந்த நபர்கள் சுதாரித்து தப்பியோடியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon