பள்ளி மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்து செயலிழந்த மூளை..!
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள பள்ளியில் ஈட்டி பயிற்சி போது பத்தாம் வகுப்பு மாணவன் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துயரம் தாங்காமல் அவனது தாய் விஷமருந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





