கட்டிங் மெஷின் வைத்து ஏடிஎம் எந்திரத்தை அறுக்க முயற்சித்த இருவர்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே முகத்தில் துணியை சுற்றியபடி வந்த இரண்டு பேர் ஏடிஎம் இந்திரத்தை கட்டிங் மிஷினை பயன்படுத்தி அறுத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நீண்ட நேரம் முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை அறுக்க முடியாததால் கொள்ளையர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் 4 லட்சத்து 44,000 பணம் தப்பியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





