--- --:--:-- --

சிறுமியிடம் அத்துமீறல்..போலீஸிடமிருந்து தப்பிக்க ஓடி விழுந்ததால் கை, காலில் மாவு கட்டு..!

7

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு தட்டி கேட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கி காயப்படுத்திய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

 

காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்று அந்த நபர் கருவேலம் என்ற பகுதியில் பதுங்கி இருந்த பொழுது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் தப்பியோடிய பொழுது வழுக்கி கீழே விழுந்ததில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவட்ட போடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon