சிறுமியிடம் அத்துமீறல்..போலீஸிடமிருந்து தப்பிக்க ஓடி விழுந்ததால் கை, காலில் மாவு கட்டு..!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு தட்டி கேட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கி காயப்படுத்திய இளைஞரை...





