--- --:--:-- --

மசூதி அருகே சரமாரி துப்பாக்கி சூடு..4 பேர் பலி..!

4

ஓமனில் மசூதி அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மஸ்கட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon