காவல் நிலையத்தில் தானாக சரணடைந்த ரவுடி..!
திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பிரபல ரவுடி சாமி சரணடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமி இடுகாட்டு பகுதியில் சாமி வழக்குக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்றாலும் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் பிறந்தவரின் மனைவி தன் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி வருவதாக தெரிவித்த சாமி போலீசார் ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருவதால் காவல் நிலையத்தில் விசாரணை செய்வதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





