திருப்பூரில் மாபெரும் ரேக்ளா பந்தயம்

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் இன்று காலை நடைபெற்றது.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி தலைமையில் நடைபெற்ற பந்தயத்தை, மடத்துக்குளம் முன்னால் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றது.