விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வெற்றி சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வெற்றிச் சான்றிதழ் பெற்றார். திமுக வேட்பாளர் சிவாவுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர்.