பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்..அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்..!

காட்பாடி அருகே ஏரல் தாங்கல் ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரிய இராமநாதபுரம் பகுதியைச் சிறுவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

வறண்டு கிடந்த ஏரியில் மண் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியதாகவும் அதில் குளித்து விளையாடிய பொழுது சிறுவர்கள் மூழ்கியாதாகவும் போலீசார் தெரிவித்தனர்.