கோழியை கடித்து துப்பிய நடன கலைஞர்..!

ந்திராவில் கோழியை கடித்துக்கொன்ற நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நாரண நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் மேடையில் நடனம் ஆடிய விஷ்ணு என்ற நடன கலைஞர் கோழியை உயிருடன் கடித்துக்கொன்றார். அவர் கோழியின் தலை கடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அளித்த புகாரின் பேரில் நடன கலைஞரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.