தாயுடன் தகாத உறவில் இருந்தவனை கொலை செய்த மகன்..!
சத்தியமங்கலம் அருகே தாயாரின் ஆண் நபரை நெற்றிப்போட்டில் சுத்தியலால் அடித்துக் கொன்றதாக 25 வயது மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துமணி என்பவர் தன்னைவிட மூன்று வயது சிறுவரான குமார் என்பவருடன் திருமணம் தாண்டி உறவிருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் குமாரின் சடலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக முத்துமணியிடம் போலீசார் விசாரித்த பொழுது தோட்டத்தில் தன்னை சந்திக்குமாறு பேசிக்கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து தனது மகன் கையில இருந்த சுத்தியால் அவரை அடித்துக் கொன்றதாகவும் மற்றும் மற்றொரு உறவினர் சேது உடலை வனப்பகுதியில் வீசிதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





