--- --:--:-- --

குடும்பத்துடன் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பொழுது நிகழ்ந்த கொள்ளை..!

2

துரை மாவட்டம் பேரையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவுக்குள் இருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

வீட்டில் இருந்தவர்கள் விவசாயி பணிகளை பார்க்க தோட்டத்திற்கு சென்றிருந்த வேளையில் கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon