--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுனர் மண்டையை உடைத்த பெண்..!

10.1

டெல்லியில் வழிவிடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுனரை இளம்பெண் ஒருவர் சாலையில் வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்லட்டில் சென்ற இளம் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் வழி விடாமல் சென்றுள்ளார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரின் தலையை உடைத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon