பேருந்து மோதி பைக் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி..!
சாத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவர் 7000 பண்ணை தேவர் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது இதனை வந்து தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் குருநாதன் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





