--- --:--:-- --

பேருந்து மீது கல் எரிந்த இளைஞர்..!

8

ரோடு மாவட்டம் வெப்பம் பாளையம் பகுதியில் ஈரோடு அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் கல்லை வீசி உடைத்த நபரை ஓட்டுனர், நடத்தினரும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் வெள்ளியங்கிரி சக பேருந்த பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததால் அவரை கீழே இறக்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து பேருந்து மீது கல்லை வீசியதாக வெள்ளியங்கிரி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon