--- --:--:-- --

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு மருத்துவமனையில் உலாவும் எலிகள்..!

8

மத்திய பிரதேச மாநிலம் குவாலியில் உள்ள மருத்துவமனையில் எலிகள் உலாவும் வீடியோ நோயாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகள் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் நிலையில் எலிகள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்ட அந்த வீடியோவை அந்த மாநில காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon