பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் கம்பளிப்பூச்சி..!
சென்னை, பெரம்பூர் ஸ்ரீனிவாசா ஹோட்டலில் உணவுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில் கம்பளி பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவர் இலையில் இருந்த உணவை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





