--- --:--:-- --

Month: May 2024

சினிமாவில் நடந்த அந்த கசப்பான சம்பவம்..!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தன்ஷிகா. கடைசியாக இவர் 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லாபம்’...

சண்டையிட்டுக் கொண்டு பெண் மீது விழுந்த மாடுகள்..!

இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு தெருவோரக்கடைக்குள் நின்று இருந்த பெண் மீது மோதும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. இருமாடுகள் சண்டைக்கிடையே சிக்கிக் கொண்ட அந்த பெண்ணை...

தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்.. வீடியோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுமாக ஆகி பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ரீமேக் தான்...

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்..!

திருவள்ளூர் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது.   திருப்பதி சட்ட கல்லூரியில்...

சாலையில் மூச்சில்லாமல் கிடந்த சிறுவன்.. மீண்டும் உயிர் கொடுத்த பெண்..!

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஆறு வயது சிறுவனுக்கு டிபிஆர் முதலுதவி அளித்துக் காப்பாற்றிய பெண் மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆந்திர...

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு..!

தாம்பரம் - கொச்சுவேலி இடையே இயக்கப்பட்ட கோடைகால சிறப்பு ரயில்களுக்கு செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாம்பரம் - கொச்சுவேலி இடையே வாரத்திற்கு இருமுறை கோடைகால ரயில்கள்...

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவனை கொலை செய்த கணவன்..!

கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனா குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். 37 வயதானவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் முதல் மனைவி இந்துமதியின் தங்கையான சூர்யா...

492 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு இலவச மின் இணைப்பு கொடுத்த அரசு..!

திருவாரூரில் மின் வசதி இன்றி செல்போன் டார்ச் அடித்து படித்து 492 மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. திருவாரூர்...

குற்றால அருவியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு..!

பழைய குற்றாலம் அருவியின் வெள்ளத்தில் சிக்கி மாயமான 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில்...

விபத்தில் சிக்கிய இளைஞர்..நாமக்கல் கலெக்டர் உதவி..!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ராசிபுரம் மற்றும் அதன்...

அட்ரஸ் கேட்பது போல் திசை திருப்பி பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அஞ்சல் துறை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஸ்கூட்டி டிக்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் ரூபாயை திருடி சென்றவர்களை போலீசார்...

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.   இதன்...

தூய்மை பணியாளர் மீது மோதிய எம்எல்ஏ உதவியாளரின் கார்.. ஆபத்தான நிலையில் மூதாட்டி..!

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமத்தின் உதவியாளர் அபு என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி தூய்மை பணியாளர்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதில்...

வீட்டுக்கு தெரியாமல் பள்ளி விடுமுறை எடுக்கும் மாணவர்களுக்கு அமைக்கப்பட்ட ஆப்..!

வீட்டுக்கு தெரியாமல் விடுமுறை எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் சென்னையில் முதன்முறையாக கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் புதிய செயலியை பெற்றோர் முன்னிலையில் பள்ளி...

மற்றவர்களை கவனிப்பது என் பணி இல்லை : இளையராஜா

மற்றவர்கள் என்னை பற்றி பேசும் நேரத்தில் சுத்தமான சிம்பனியை உருவாக்கியதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இளையராஜா இதனை கூறியுள்ளார்.   என்னைப்...

அடுத்தடுத்து தாக்கிய மின்னல்கள்.. 12 பேர் பரிதாபமாக பலி..!

மேற்குவங்க மாநிலத்தில் பெய்த கனமழையில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநில பகுதியில் எதிர்பாராமல் கனமழை பெய்தது....

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஆபத்து தான்..!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை...

விமானத்திலிருந்து விழுந்த நபர்..!

இந்தோனேசியாவில் விமானத்தின் படிக்கட்டு ஏணியை விலக்கிய பொழுது ஊழியர் ஒருவர் விமானத்திலிருந்து கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்தோனேசியா விமான நிலையத்திலிருந்து புறப்பட...

சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி உடுமலைப்பேட்டை...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்..!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தலைநகர் சென்னையில் எழும்பூர்,...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்மு.க.ஸ்டாலின்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை...

மீண்டும் பரபரப்பை கிளப்பும் Suchi Leaks விவகாரம்!! திரிஷா கொடுத்த பதிலடி..!

ஒரே ஒரு பேட்டி கொடுத்து மொத்த கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து இருக்கிறார் சுசித்ரா. கடந்த 2016 -ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா,...

பயங்கரமான விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம்!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக...

Right Menu Icon