--- --:--:-- --

வீட்டுக்கு தெரியாமல் பள்ளி விடுமுறை எடுக்கும் மாணவர்களுக்கு அமைக்கப்பட்ட ஆப்..!

8

வீட்டுக்கு தெரியாமல் விடுமுறை எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் சென்னையில் முதன்முறையாக கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் புதிய செயலியை பெற்றோர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கோபிநாத் தொடங்கி வைத்தார்.

 

மாணவர்களின் வருகை சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட தகவல்களை ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon