மற்றவர்களை கவனிப்பது என் பணி இல்லை : இளையராஜா
மற்றவர்கள் என்னை பற்றி பேசும் நேரத்தில் சுத்தமான சிம்பனியை உருவாக்கியதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இளையராஜா இதனை கூறியுள்ளார்.
என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோ வருகிறது என்றும் நான் இவற்றெல்லாம் கவனம் செலுத்துவது இல்லை என்றும் மற்றவர்களை கவனிப்பது என் வேலை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





