--- --:--:-- --

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

4

சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ரமேஸ் என்பவரிடமிருந்து இரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வருவாய் உதவி ஆய்வாளர் ராகுல் பெற்ற பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். வருவாய் ஆய்வாளர் தான் செல்ல லஞ்சப் பணத்தை வாங்க சொன்னதாக ராகுல் தெரிவித்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon