மகள், தந்தையை இழுத்த கள்ளக் கடல்..!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடற்கரையில் நேற்று மாலை தந்தையுடன் சென்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது ராஜா, மகள் ஆதிஷா என்ற ஏழு வயது சிறுமியின் உடலை மீனவர்கள் கடலில் இருந்து மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





