--- --:--:-- --

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை..!

2

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

 

காவல்துறை விசாரணையில் இருந்த நிலையில் கைதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனுஜ் தபன் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon