--- --:--:-- --

அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சிறுமி..!

3

சென்னை முகப்பேரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தேர்தலுக்காக வாக்கு செலுத்தும் அறையாக மாற்றப்பட்ட தனது வகுப்பறையில் குப்பைகள் தேங்கியுள்ளதாக அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி பேசிய வீடியோ வெளியானதையடுத்து பள்ளியை சுத்தம் செய்யும் பணிகளும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

சாப்பிட்டுவிட்டு குப்பைகளை அப்படியே போட்டதாகவும் வகுப்பறையில் உள்ள அலமாரிகளையும் அதிகாரிகள் உடைத்து விட்டு சென்றதாகவும் அந்த சிறுமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon