பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் உயரும்..!
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று கூறினார்.
தேர்தலையொட்டி பிரதமர் மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைத்துள்ளார். ரூபாய் 400க்கு விற்ற சமையல் சிலிண்டர் விலை ரூபாய் ₹800 உயர்த்தியபோது மக்களைப் பற்றி யோசிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





