--- --:--:-- --

காதலியின் மடியில் நடிகர் வினய்!! நெருக்கமான புகைப்படங்கள் வைரல்

11

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் வினய். இவர் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

 

சாக்லேட் பாயாக வலம் வந்த வினய், தற்போது வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வினய், மலையாள நடிகை விமலா ராமனை காதலித்த வருவதாக தகவல் வெளிவந்தது. இவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் வினய், விமலா ராமனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon