பஸ் ஸ்டாண்டில் மாயமான சிறுவனை மீட்ட போலீசார்..!
கன்னியாகுமரியில் காணாமல் போன தம்பதியினரின் 6 வயது குழந்தையை ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வடசேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்த பொழுது தங்களது மகனை காணவில்லை என திருவண்ணாமலையை செல்வன், தீபா தம்பதி போலீசாரிடம் தகவல் அளித்தனர். பின்னர் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலும் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருந்த சிறுவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
மனப்பாடம் செய்து வைத்திருந்த பெற்றோரின் செல்போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதாகவும் இதையடுத்துப் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் உடனே சிறுவனை பெற்றோருடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





