--- --:--:-- --

கோவில்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்..!

5

கோவில்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 71 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

கடம்பூர் சாலையில் சென்ற ஒரு வாகனத்தை சோதனை மேற்கொண்ட பொழுது அதில் ஆவணங்கள் ஏதும் இன்றி பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon