--- --:--:-- --

ரீல்ஸ்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள்.. வைரல் வீடியோ..!

5

வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து பின் அந்த நெருப்பு வழியாக ஏரிக்குள் குதிப்பது போல் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon