--- --:--:-- --

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூஞ்சை..!

11

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்ததாக பயணி குற்றம் சாட்டியுள்ளார். டேராடூனிலிருந்து டெல்லி சென்ற வந்தே வாரத்தில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

தனக்கு வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்ததாக அஸ்வத் என்ற பயணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து தகவலை தெரிவித்தார். இதனிடையே பயணிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon