--- --:--:-- --

தாம்பரத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் ராட்சத பேனர்களால் பரபரப்பு..!

10

தாம்பரம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தாம்பரம் அடுத்த சந்திப்பில் அரசு அனுமதி பெறாமல் ராட்சத பேனர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

அனுமதி இன்றி விளம்பர பானர்களை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

இதற்கிடையே பேனர் வைப்பது இதுவரை வழங்கப்படவில்லை என கூறிய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நாடாளுமன்ற தேர்தலின் பொழுது அனைத்து பேனர்களும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon