--- --:--:-- --

சென்னையில் சிறுவனின் கையை பிடித்து இழுத்த நபர்.. தாக்குதல் நடத்திய பொதுமக்கள்..!

5

சென்னை வியாசர்பாடியில் 6 வயது குழந்தையை கடத்த முயன்றததாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

ரோகித் என்ற இந்த நபர் சிறுவனின் கையை பிடித்து இழுத்ததாக மற்ற குழந்தைகள் கூறியதன் பேரில் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon