பெண்கள் கருக்கலைப்புக்கு உரிமை..உலகிலேயே அனுமதி அளித்த முதல் நாடு..!
பிரான்ஸ் நாட்டிற்கு பெண்களின் கருக்கலைப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டம் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் மசோதாவிற்கு ஆதரவாக 780 பேரும் எதிராக 72 பேரும் வாக்களித்தனர்.
மசோதா நிறைவேற்ற 512 வாக்குகள் தேவையாக இருந்த நிலையில் 780 பேர் ஆதரவாக வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசு பெண் கருக்கலைப்பு உரிமைகளை அடிப்படையாக அங்கீகரித்த முதல் பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





