--- --:--:-- --

கொளஞ்சியப்பர் கோயிலில் அமைச்சர் சி.வி.கணேசன் சாமி தரிசனம்..!

9

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோயிலில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், சாமி தரிசனம் செய்தார்.

 

தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முனியப்பர் சந்நிதிக்கு சென்றவர் அங்கு தான் ஏற்கனவே கட்டியிருந்த பிராதுவை வாபஸ் ஆகிவிட்டு புதிதாக புகார் மனுவை சிறப்பு பூஜைகள் செய்து கட்டினார். தொடர்ந்து அங்கிருந்து வயதான மூதாட்டிக்கு தான் வைத்திருந்த பொன்னாடையை அணிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon