--- --:--:-- --

12 வயது சிறுமியை வம்பு செய்த வட மாநில இளைஞர்..!

3

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வட மாநில இளைஞர் ஒருவர் 12 வயது சிறுமியை கடத்த முயன்றதாக கூறி பொதுமக்கள் அவரை தாக்கினர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில் அந்த வட மாநில இளைஞர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon